25 September 2026

100% எத்தனாலில் இயங்கும் கார் அக்டோபரில் அறிமுகம்

100 சதவிகித எத்தனாலில் இயங்கும் கார் அக்டோபர் 2026-ல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

  • எரிபொருள்: 100% எத்தனால்
  • அறிமுகம்: அக்டோபர் 2026
  • சிறப்பு: இயங்கும்போது 60% மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
  • மக்காச்சோளத்திலிருந்து எத்தனால் தயாரிப்பால் உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் விவசாயிகள் ரூ.45,000 கோடி மதிப்பில் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது
100% எத்தனாலில் இயங்கும் கார் அக்டோபரில் அறிமுகம் | TNSMARTPREP