Acids, Bases, and Salts
PART-A Unit-I: General Science
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 3.4 MB
அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் - PYQ Points
1. அமிலங்களின் பண்புகள் (Properties of Acids)
- அயனிகள்: அமிலங்கள் நீர்க்கரைசலில் H+ அயனிகளைத் தருகின்றன.
- லிட்மஸ் சோதனை: அமிலங்கள் நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றும் (எ.கா: HCl, ஆக்சாலிக் அமிலம், கந்தக அமிலம்). இது 'தொகுத்தறி ஆய்ந்தறிதல்' எனப்படும்.
- பினோல்ப்தலீன்: அமில ஊடகத்தில் பினோல்ப்தலீன் நிறமற்றது.
- ஹைட்ரஜன் இடப்பெயர்ச்சி: அனைத்து அமிலங்களும் பதிலீடு செய்யப்படக்கூடிய ஹைட்ரஜன் அணுக்களைக் கொண்டவை. அசிட்டிக் அமிலத்தில் 4 ஹைட்ரஜன் அணுக்கள் இருந்தாலும் ஒன்றை மட்டுமே இடப்பெயர்ச்சி செய்ய முடியும்.
2. pH மற்றும் தாங்கல் கரைசல் (pH & Buffer Solution)
• தாங்கல் கரைசல் (Buffer): ஒரு கரைசலின் pH மதிப்பை மாறாமல் நிலைநிறுத்தப் பயன்படுகிறது.
• pH கணக்கீடு: 25°C வெப்பநிலையில் ஒரு கரைசலின் pH = 8 எனில், அதன் pOH மதிப்பு 6 ஆகும் (ஏனெனில் pH + pOH = 14).
• pH கணக்கீடு: 25°C வெப்பநிலையில் ஒரு கரைசலின் pH = 8 எனில், அதன் pOH மதிப்பு 6 ஆகும் (ஏனெனில் pH + pOH = 14).
3. அமிலங்களின் பயன்கள் மற்றும் வகைகள்
| அமிலம் | பண்பு / பயன் |
|---|---|
| ஆர்சனிக் அமிலம் | ஈரமுறிஞ்சி களைக்கொல்லியாகப் (Desiccant Herbicide) பயன்படுகிறது. |
| ஆக்சாலிக் அமிலம் | குவார்ட்ஸ் படிகத்தின் மேல் உள்ள |
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது