Electricity and Magnetism
PART-A Unit-I: General Science
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 4.7 MB
மின்சாரவியல் மற்றும் காந்தவியல் - PYQ Points
1. மின்னியல் அடிப்படைகள் (Basic Electricity)
- அணுவின் மின்னூட்டம்: அணு ஒட்டுமொத்தமாக மின்னூட்டமற்றது (Neutral).
- எலக்ட்ரான்: இதைக் கண்டுபிடித்தவர் ஜெ.ஜெ. தாம்சன். எலக்ட்ரானின் அதே அளவு நிறை கொண்ட துகள் பாசிட்ரான் ஆகும்.
- மின்னோட்டம்: மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர் (Ampere). மாறுதிசை மின்னோட்டத்தை (AC) நேர்திசை மின்னோட்டமாக (DC) மாற்றுவது மின்திருத்தி (Rectifier) ஆகும்.
- மின்னழுத்தம்: மின்னழுத்த வேறுபாட்டின் SI அலகு வோல்ட் (Volt).
- திறன்: வாட்டின் கணக்கீட்டில் 1 குதிரைத்திறன் (hp) = 746 W.
2. மின்சுற்று கருவிகள் (Electrical Instruments)
| கருவி | பயன்பாடு |
|---|---|
| அம்மீட்டர் (Ammeter) | மின்னோட்டத்தை அளவிடப் பயன்படுகிறது. |
| வோல்ட் மீட்டர் (Voltmeter) | மின்னழுத்த வேறுபாட்டை அளவிடப் பயன்படுகிறது. |
| கால்வனோ மீட்டர் (Galvanometer) | மின்னோட்டம் மற்றும் அதன் திசையைக் கண்டறியப் பயன்படுகிறது. |
| மின்தடையாக்கி (Resistor) | மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை நிர்ணயம் செய்யப் பயன்படுகிறது. |
| CRO (Cathode Ray Oscilloscope) | AC மின்னழுத்தத்தின் அலைவடிவம் மற்றும் |
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது