Elements and Compounds
PART-A Unit-I: General Science
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 4.1 MB
வேதியியல் - முக்கியக் குறிப்புகள் - PYQ Points
1. தனிம வரிசை அட்டவணை (Periodic Table)
- எண்ம விதி (Law of Octaves): தனிமங்களை வரிசைப்படுத்தும் போது எண்ம விதியை முன்மொழிந்தவர் நியூ லாண்ட்.
- நவீன விதி: தனிமங்களின் பண்புகள் அதன் அணு எண்ணைப் பொறுத்து அமையும் எனக் கூறியவர் மோஸ்லே.
- தொகுதிகள்:
• d-தொகுதி: இவை "இடைநிலைத் தனிமங்கள்" என்று அழைக்கப்படுகின்றன.
• p-தொகுதி: உலோகம், அலோகம், உலோகப்போலி ஆகிய மூன்று வகையான தனிமங்களையும் கொண்டுள்ள ஒரே தொகுதி. - புள்ளிவிவரம்: நவீன அட்டவணையில் மொத்தம் 118 தனிமங்கள் உள்ளன (94 இயற்கையில் காணப்படுபவை).
2. தனிமங்கள் மற்றும் சேர்மங்களின் பண்புகள்
| தனிமம் / சேர்மம் | முக்கிய பண்பு / பயன் |
|---|---|
| புரோமின் (Br) | அறை வெப்பநிலையில் திரவ நிலையில் உள்ள ஒரே அலோகம். |
| சிலிக்கான் கார்பைடு | வைரம் போன்று மிகக் கடினமான ஒரு சேர்மம். |
| திட CO₂ | செயற்கை மழை பெய்ய மேகத்தின் மீது தூவப்படுவது (உலர் பனி). |
| வைரம் | அதிக ஒளிவிலகல் குறியீடு கொண்டது; கண்ணாடியை வெட்டப் பயன்படுகிறது. |
| அயோடின் | நீரில் கரையாது. ஆல்கஹாலுடன் சேர்த்து 'டின்சர் அயோடின்' தயாரிக்கப்படுகிறது. |
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது