General Scientific Laws
PART-A Unit-I: General Science
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 6.5 MB
விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் - PYQ Points
1. அண்டவியல் மற்றும் கோள்கள் (Cosmology & Planets)
- பூமி மற்றும் வெள்ளி: புவிக்கு சமமான அளவு, சராசரி அடர்த்தி மற்றும் நிறையை கொண்டுள்ள கோள் வெள்ளி (Venus) ஆகும். வெள்ளி கிரகம் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி (கடிகாரச் சுற்று) சுற்றுகிறது.
- சூரியன்: சூரியனில் ஹைட்ரஜன் வாயு அதிகமாக உள்ளது. சூரிய புள்ளிகள் 11 ஆண்டுக்கு ஒரு முறை ஏற்படும். சூரியன் தற்போது 'முக்கிய வரிசை விண்மீன்' (Main Sequence Star) நிலையில் உள்ளது.
- விண்மீன்கள்: சூரியனுக்கு அடுத்தாற்போல் புவிக்கு அருகிலுள்ள விண்மீன் ஆல்பா செஞ்சூரி ஆகும். எடை அதிகமான நட்சத்திரங்கள் இறக்கும் போது ஏற்படும் பெரிய வெடிப்பு "சூப்பர்நோவா வெடிப்பு" எனப்படும்.
- இயற்பியல் விதிகள்: வான ஊர்தியின் இறக்கை பெர்னோலி தேற்றம் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் இரண்டாம் விதி சம பரப்பு விதி எனப்படும். ஹபல் விதி டாப்ளர் விளைவை அடிப்படையாகக் கொண்டது.
குறிப்பு: விண்வெளியில் ஈர்ப்பு விசை குறைவாக இருப்பதனால், நீர்த்துளியானது குறைந்த மேற்பரப்பு கொண்ட கோளவடிவத்தைப் பெறுகிறது.
2. இஸ்ரோ (ISRO) - திட்டங்கள் மற்றும் பயிற்சிகள்
| SPARK | ISRO-வின் விர்ச்சுவல் ஸ்பேஸ் மியூசியம் (Virtual |
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது