Heat and Thermodynamics
PART-A Unit-I: General Science
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 3.0 MB
வெப்பம் மற்றும் வெப்ப இயக்கவியல் - PYQ Points
1. வெப்ப இயக்கவியல் விதிகள் (Laws of Thermodynamics)
- இரண்டாம் விதி: குளிர்சாதனப்பெட்டி (Refrigerator) மற்றும் பனிக்கட்டி தொழிலகங்கள் வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியின் அடிப்படையில் செயல்படுகின்றன.
- வெப்பக் கடத்தல்: புற வேலை ஏதும் செய்யாமல் வெப்பத்தை குறைந்த வெப்பநிலையிலிருந்து அதிக வெப்பநிலைக்குக் கடத்த முடியாது. குளிர்சாதன பெட்டி குறைந்த வெப்பநிலையிலிருந்து அதிக வெப்பநிலைக்கு வெப்பத்தைக் கடத்துகிறது.
- மீள்தன்மை: சாதாரண நிலையிலிருந்து மீக்கடத்து நிலைக்கான (Superconductivity) மாற்றம் வெப்ப இயக்கவியலின் படி மீளக்கூடியது (Reversible).
2. வெப்பப் பரிமாற்ற முறைகள் (Modes of Heat Transfer)
- வெப்பச்சலனம் (Convection): நிலக் காற்று, கடல் காற்று மற்றும் வியாபாரக் காற்றுகள் உருவாக வெப்பச்சலனமே காரணமாகிறது.
- திடப்பொருட்களில்: ஒளி ஊடுருவும் திடப்பொருட்களில் வெப்பப் பரிமாற்றம் வெப்பக்கடத்தல் மற்றும் கதிர்வீச்சு மூலம் நிகழ்கிறது.
3. அழுத்தச் சமையற்கலன் (Pressure Cooker)
சாதாரணப் பானையை விட அழுத்தச் சமையற்கலனில் உணவு விரைவாகச் சமைக்கப்படுகிறது.
• காரணம்: அதிக அழுத்தம் நீரின் கொதிநிலையை அதிகரிக்கிறது.
• அழுத்தச் சமைப்பானில் நீரின்
• காரணம்: அதிக அழுத்தம் நீரின் கொதிநிலையை அதிகரிக்கிறது.
• அழுத்தச் சமைப்பானில் நீரின்
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது