Human Diseases: Prevention and Cure
PART-A Unit-I: General Science
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 4.0 MB
மனித நோய்கள் மற்றும் நோய்க்காரணிகள் - PYQ Points
1. பாக்டீரியா நோய்கள் (Bacterial Diseases)
| நோய் | நோய்க்காரணி / பாதிப்பு |
|---|---|
| குடல் நோய் காய்ச்சல் (Typhoid) | சால்மோனெல்லா டைஃபி |
| கக்குவான் இருமல் | போர்டிடெல்லா பெர்டுசிஸ் (சுவாசப் பாதையைப் பாதிக்கும்) |
| பாக்டீரிய வயிற்று கடுப்பு | ஷிஜெல்லா இனங்கள் |
| காசநோய் (Tuberculosis) | முதன்மை உறுப்பு: நுரையீரல் |
| அடித்தொண்டை அழற்சி | ஸ்டெரப்டோகாக்கஸ் பையோஜின்ஸ் |
| கம்பளி பிரிப்போர் நோய் | பேசிலஸ் ஆந்த்ராசிஸ் |
| மேகவெட்டை (Gonorrhea) | பாக்டீரியாவினால் ஏற்படுகிறது |
2. வைரஸ் மற்றும் ஓட்டுண்ணி நோய்கள்
- HIV-1: இதில் ஒரே மாதிரியான நேர்புலனுடைய இரண்டு ssRNA (எஸ்.எஸ்.ஆர்.என்.ஏ) மூலக்கூறுகள் உள்ளன.
- கரோனா வைரஸ்: இந்தச் சொல் முதன்முதலில் 1968-ல் "நேச்சர்" ஆய்விதழில் வெளியானது.
- மலேரியா: பிளாஸ்மோடியம் வைவாக்ஸ், பி.மலேரியா மற்றும் பி.ஃபால்சிபாரம் ஆகிய ஓட்டுண்ணிகளால் உண்டாகிறது.
- ரேபிஸ்: விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு வரும் ஒரு வைரஸ் நோய்.
- காலா அசார் (கருங்காய்ச்சல்): லீஸ்மேனியா டோனாவானிவால் உண்டாகின்றது.
- யானைக்கால் நோய்: உச்சரீரியா
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது