Light and Optics
PART-A Unit-I: General Science
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 3.8 MB
ஒளியியல் மற்றும் கதிரியக்கம் - PYQ Points
1. ஒளியின் பண்புகள் (Properties of Light)
- வேகம்: பிரபஞ்சத்தில் எந்த ஒரு பொருளும் ஒளியின் வேகத்தைத் தாண்ட முடியாது. கண்ணாடியின் வழியாகச் செல்லும்போது ஊதா நிறம் குறைந்த வேகத்தில் செல்லும்.
- இராமன் விளைவு: தூய்மையான திரவங்களில் நிகழும் ஒளிச்சிதறல் ஆகும்.
- தளவிளைவு (Polarization): தளவிளைவு கோணம் என்பது பிரதிபலிக்கப்பட்ட கதிர் முழுவதும் தளவிளைவுற்ற ஒளியாக இருக்கும் கோணமாகும். படுகோணம் 40° எனில் தளவிளைவு கோணமும் 40° ஆகும்.
- குறுக்கீட்டு விளைவு (Interference): சோப்பு குமிழ்களில் வண்ணம் தோன்றுவதற்கு இதுவே காரணம். இருப்பினும், ஒளியின் குவாண்டம் கொள்கை குறுக்கீட்டு விளைவை விளக்காது.
- நிறமாலை: சூரிய ஒளியில் காணப்படும் ஃபிரானஃபர் வரிகள் வரி உட்கவர் நிறமாலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
2. டாப்ளர் விளைவு ஒப்பீடு
ஒளியில் டாப்ளர் விளைவு
சமச்சீரானது (Symmetric)
ஒலியில் டாப்ளர் விளைவு
சமச்சீரற்றது (Asymmetric)
3. லேசர்கள் மற்றும் எக்ஸ்-கதிர்கள் (Laser & X-Rays)
- லேசர் (Laser): அறுவை சிகிச்சைகளில் லேசர் கற்றை பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் அது கூர்மையான குவியம் கொண்டது. ரோமங்களை
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது