Nuclear Physics
PART-A Unit-I: General Science
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 3.9 MB
அணுக்கரு இயற்பியல் மற்றும் கதிரியக்கம் - PYQ Points
• இந்திய அணு ஆராய்ச்சியின் சிற்பி: ஹோமி பாபா (Homi J. Bhabha).
• அறிவியல் கொள்கை தீர்மானம்: இந்திய பாராளுமன்றத்தில் 1958-ம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
• கதிரியக்க அலகு: கதிர்வீச்சு அளவின் அலகு "கிரே" (Gray) என்பதாகும்.
• அறிவியல் கொள்கை தீர்மானம்: இந்திய பாராளுமன்றத்தில் 1958-ம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
• கதிரியக்க அலகு: கதிர்வீச்சு அளவின் அலகு "கிரே" (Gray) என்பதாகும்.
1. அணுக்கரு உலை (Nuclear Reactor)
- செயல்பாடு: அணுக்கருப் பிளவையின் (Nuclear Fission) தொடர் வினையை கட்டுப்பாட்டுடன் நடத்த உதவும் சாதனம்.
- கட்டுப்பாட்டு தண்டுகள் (Control Rods): நியூட்ரான்களை உறிஞ்சி வினையைக் கட்டுப்படுத்த காட்மியம் (Cadmium) தனிமம் பயன்படுகிறது.
- நியூரான் மட்டுப்படுத்தி (Moderators): நியூட்ரான்களின் வேகத்தைக் குறைக்க குறைந்த அணு எடை மற்றும் குறைந்த நியூட்ரான் உட்கவர் குறுக்குவெட்டுப் பரப்பு கொண்ட தனிமங்கள் பயன்படுகின்றன.
- தமிழ்நாடு: தமிழ்நாட்டில் அமைந்துள்ள அணு ஆற்றல் ஆராய்ச்சி மையம் ஐஜிகர் (IGCAR - கல்பாக்கம்) ஆகும்.
2. கதிரியக்க வினைகள் மற்றும் பண்புகள்
- அணுக்கரு பிணைப்பு (Nuclear Fusion): ஹைட்ரஜன் மற்றும் அதன் ஐசோடோப்புகளின் பிணைப்பு வினையினால் சூரியன் ஒளியையும், வெப்பத்தையும் தருகிறது.
- கதிரியக்கத் தன்மை: வெப்பம் அல்லது அழுத்தம் போன்ற புறக்காரணிகள் கதிரியக்கத் தன்மையை பாதிப்பதில்லை.
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது