Forest and Wildlife conservation
PART-A Unit-II: Geography of India
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 7.5 MB
TNPSC Geography - Forest, Wildlife & Agricultural Pattern (PYQ)
- இடங்கள் மற்றும் அவற்றின் அமைவிடத்தைப் பொருத்துக:
(a) தேசிய பூங்கா - கார்பெட்
(b) வனவிலங்கு சரணாலயம் - பந்திப்பூர்
(c) பறவைகள் சரணாலயம் - நல் சரோவர்
(d) உயிர்கோள வைப்பிடம் - சுந்தர வனக்காடுகள். - ஷோலா (Sholas) என அழைக்கப்படும் காடு வகை: உப அயன மித வெப்ப மலைக் காடுகள் (Subtropical temperate hill forest).
- அரசின் நேரடி கண்காணிப்பில் உள்ள காடுகள் மற்றும் மரம் வெட்டவும், மாடுகள் மேய்ப்பதற்கு பொது மக்களை அனுமதிக்காத காடுகள்: ஒதுக்கப்பட்ட காடுகள் (Reserved Forests).
- நிலையான வகை வேளாண்மை (Settled type of cultivation) இவ்வாறு அழைக்கப்படுகிறது: இடைவிடாத விவசாயம் / நிலையான விவசாயம் (Sedentary farming).
- கோடை காலப் பருவ வேளாண்மையுடன் தொடர்புடையது: சைட் (Zaid).
- காடுகளைப் பொருத்துக:
(a) அயனமண்டல பசுமைமாறாக் காடுகள் - அயன மண்டல மழைக்க காடுகள்
(b) அயனமண்டல இலையுதிர் காடுகள் - பருவக்காற்றுக் காடுகள்
(c) வறண்ட பாலைவனங்கள் - முட்புதர்கள்
(d) சதுப்புநிலக் காடுகள் - ஓதக் காடுகள். - பசுமைமாறாக் காடுகள் காணப்படும் மாநிலம்: அருணாச்சலப் பிரதேசம்.
- பௌதீக மற்றும் காலநிலைத் தேவைகளுக்கு அத்தியாவசியமான காடுகள்: பாதுகாக்கப்பட்ட காடு (Protected
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது