Monsoon and Rainfall patterns
PART-A Unit-II: Geography of India
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 4.5 MB
TNPSC Indian Geography - Monsoon, Rainfall, Weather and Climate (PYQ)
- 1. இந்தியாவில் இடைநிலை வெப்பமண்டல காலநிலை (Meso-Thermal Climate) காணப்படும் இடம்: கங்கை சமவெளி (Gangetic plain) [1].
- 2. இந்தியாவின் மேற்கு பகுதியில் வீசும் வெப்பக் காற்று இவ்வாறு அழைக்கப்படுகிறது: லூ (Loo) [1].
- 3. உலகில் அதிக மழை பெறும் இடமான 'மௌசின்ராம்' அமைந்துள்ள இந்திய மாநிலம்: மேகாலயா .
- 4. இந்தியாவில் நீண்ட மழைக்கால பருவத்தை கொண்டிருக்கும் மாநிலம்: கேரளம் .
- 5. இந்தியாவில் குறைந்த அளவு மழைப்பொழிவினை பெறும் பிரதேசம்: மேற்கு இராஜஸ்தான் .
- 6. மித வெப்ப மண்டலக் காடுகளின் (Temperate forest) சராசரி மழைப்பொழிவு என்பது: 750 mm - 1500 mm .
- 7. வெப்ப தலைகீழ் மாற்றத்திற்கான (Inversion of Temperature) விளக்கம்: உயரம் அதிகரிக்கும் போது வெப்பமும் அதிகரிக்கிறது .
- 8. 'செர்ரி பிளாசம்ஸ்' (Cherry Blossoms) என்று அழைக்கக்கூடிய இடியுடன் கூடிய மழை பெறும் மாநிலம்: கர்நாடகா .
- 9. உலக அளவில், வெள்ளம் வறட்சி என்ற வடிவங்களில், புவித் தட்பவெப்ப முறைகளில் பாதகமான மாற்றங்களை ஏற்படுத்தி, இயற்கைப் பேரழிவுகள் நிகழக் காரணமாக இருப்பது: எல் - நினோ (El-Nino) .
- 10. தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களில் இருந்து மனிதர்களைப் பாதுகாப்பது: ஓசோன் படலம் (Ozone layer)
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது