Natural calamity and Disaster management
PART-A Unit-II: Geography of India
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 3.4 MB
TNPSC Indian Geography - Environmental Pollution & Disaster Management (PYQ)
Environmental Pollution: Reasons and Preventive Measures – Climate Change
- 1. காற்றின் மாசுபாட்டிற்கு பெரிதும் காரணமாக இருப்பதாக கருதப்படுவது: வாகன புகை வெளியீடு (Motor Vehicle Emissions).
- 2. நீர்நிலைச் சூழலில் வெப்பமாசு (Thermal pollution) ஏற்படுத்தும் பாதிப்புக்களில் முதன்மையானது: நீரில் ஆக்ஸிஜனின் அளவு குறைதல் (decrease in dissolved oxygen).
- 3. வெப்ப மாசுபாட்டின் காரணமாக நீர் நிலைகளில் எவற்றின் செறிவு அதிக அளவில் குறையும்: DO (கரைந்த ஆக்ஸிஜன் - dissolved oxygen).
- 4. நதிகளின் காலநிலை தொடர்பான வெப்பமயமாதலின் விளைவு: மீன்கள் இடப்பெயர்வு முறை மாற்றங்கள் (changes in fish migration patterns).
- 5. ஓசோனை அழிக்கும் முக்கிய காரணி: தூசுப்படலம் (Aerosol).
- 6. தாவர வளர்ச்சிதை மாற்றத்தில் குறைபாட்டை ஏற்படுத்தும் மாசு: சல்பர்-டை-ஆக்ஸைடு (Sulphur di oxide).
- 7. கூற்று/காரணம்:
கூற்று (A): அழிந்துபோதல் என்பது ஒரு இனம் புவியை விட்டு முற்றிலும் மறைந்து போவதாகும்.
காரணம் (R): கால நிலை மாற்றங்கள் பெரும் பாலூட்டிகளுக்கு இடையே உணவிற்காகவும் இருப்பிடத்திற்காகவும் போட்டியைத் தீவிரப்படுத்துகிறது.
விடை: (A) மற்றும் (R) இரண்டும் சரி. - 8. உயிரியல் நிகழ்தகவுக்கு மாறாக,
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது