Social Geography: Population density and distribution
PART-A Unit-II: Geography of India
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 9.1 MB
TNPSC Social Geography - Population, Races, Linguistic Groups & Tribes (PYQ Points)
- திராவிடக் குடும்பத்தின் கீழ் வராத குழு: கனவுரி (Kanauri). (யாரவா, கோட்டா, படகா ஆகியவை திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்தவை).
- மக்கள் தொகை அடர்த்தி கணக்கிடப்படும் முறை: மொத்த மக்கள் தொகை / குறிப்பிட்ட நில அளவு (Total Population / Land area of the region).
- இந்திய இனங்களில் உட்படாததாகக் கருதப்படும் இனம்: காகேசியர் இனம் (Caucosoid Race) (வினாத்தாள் விடைக்குறிப்பின்படி).
- இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சிக்கான காரணங்கள்: இறப்பு விகிதம் குறைதல் மற்றும் குறைந்த கல்வியறிவு.
- வட திராவிட மொழி குழு: மால்டோ (Malto).
- ஜம்மு மற்றும் காஷ்மீரின் முதல் தொழில்நுட்ப (Smart) பழங்குடி கிராமம்: ஹப்பி (Habbi).
- பழங்குடியினரை மாநிலத்துடன் பொருத்துக:
(a) பஞ்சாரஸ் - மத்தியப் பிரதேஷ்
(b) கோரஸ் - பீகார்
(c) பதர் - குஜராத்
(d) ரபரி - இராஜஸ்தான். - இமயமலையின் விளிம்பு பகுதியில் வாழும் தொல் மங்கோலிய இனத்தைச் (Palaeo-Mongoloids) சார்ந்த பழங்குடியினர்: நாகர்கள், சக்மாக்கள் மற்றும் லெப்சா (தோடர்கள் இதில் சேரார்).
- ஆப்கான் மற்றும் பலூச்-பிராஹி இடம் பெறும் இந்தியப் பழங்குடி வகை: துர்கோ-இரானியன் பழங்குடி (Turko-Iranian Tribe).
- இந்தியாவில் அதிக அளவில் காணப்படும்
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது