Transport and Communication networks
PART-A Unit-II: Geography of India
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 3.7 MB
TNPSC Indian Geography - Transport & Communication (PYQ)
- 1. 760 கி.மீ நீளமுடைய கொங்கன் ரயில் (Konkan railway) கடக்கும் மாநிலங்கள்: கேரளா, கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்டிரா.
- 2. இந்தியாவின் வடகிழக்கு எல்லையோர இரயில்வேயின் (North East Frontier Railway) தலைமையகம்: மலிகான் (Maligaon).
- 3. அகலப்பாதை ரயில்வேயின் (Broad gauge railway) அகலம்: 1.676 மீ.
- 4. இந்திய விமான நிலைய ஆணையம் சமுதாய ஆகாய விமானப் பயிற்சிக் கல்லூரி (Civil Aviation Training College) அமைந்துள்ள இடம்: அலகாபாத் (Allahabad).
- 5. இந்தியாவில் விரைவு அஞ்சல் சேவை (Quick mail service) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு: 1975.
- 6. உலகினிலே மிக அதிக பயணிகள் அடர்த்தி சேவை வழங்கிடும் இந்திய இரயில் பாதை: மும்பாய் புறநகர் இரயில்வே (Mumbai Suburban Railway).
- 7. இந்தியாவில் ரயில்வே மண்டலங்களின் மொத்த எண்ணிக்கை பற்றிய கேள்விக்கு: இக்கேள்வி மற்றும் விடை இறுதி முடிவிற்காக வல்லுநர் குழுவின் முன் வைக்கப்பட்டுள்ளது (தற்போதைய நிலவரப்படி 18 மண்டலங்கள் உள்ளன).
- 8. தொலை நுண்ணுணர்வு மற்றும் புவியியல் தகவல் தொகுதி மூலமாக உயிரினப் பன்மைப் பகுதியை (Biodiversity) அடையாளம் காண உருவாக்கப்பட்ட முறை: இடைவெளிப் பகுப்பாய்வு முறை (Gap analysis).
- 9. தங்க நாற்கர சாலைகளின் நான்கு பிரிவுகளின் நீளத்தை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது