Age of Vijayanagaram and Bahmani Kingdoms

PART-A Unit-III: History, Culture of India, and Indian National Movement

இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)

TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 8.5 MB

விஜயநகர மற்றும் பாமினி அரசுகள் - PYQ Points

1. விஜயநகரப் பேரரசு (Vijayanagara Empire)

தோற்றுவித்தவர்: முதலாம் ஹரிஹரர் மற்றும் புக்கர் (1336).
வம்சங்களின் வரிசை: சங்கம → சுளுவ → துளுவ → அரவிடு.
தலைநகரம்: ஹம்பி (துங்கபத்திரா நதிக்கரை).

முக்கிய ஆட்சியாளர்கள் மற்றும் நிகழ்வுகள்

  • கிருஷ்ண தேவராயர்: துளுவ வம்சத்தைச் சேர்ந்தவர். "ஆந்திர போஜர்" என அழைக்கப்பட்டார். போர்த்துகீசிய ஆளுநர் அல்புகர்க் இவரது சமகாலத்தவர். கோவாவை போர்த்துகீசியர்கள் கைப்பற்றிய போது இவரே அரசராக இருந்தார்.
  • இளவரசர் முடிசூட்டல்: யுவராஜ பட்டாபிஷேகம் என்று அழைக்கப்பட்டது.
  • கடைசி மன்னர்: சங்கம வம்சத்தின் கடைசி மன்னர் இரண்டாம் விருபாக் ஷர்.
  • முடிவு: 1565-ல் நடைபெற்ற தலைக்கோட்டைப் போர் விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.

நிர்வாகப் பதவிகள் மற்றும் ராணுவம் (கண்டசாரா)

பதவி பொறுப்பு
மகாபாலதி கிருத்தபடைத்தளபதி
மகாஸ்வபதிகுதிரைப்படை தளபதி
மகாபிலுபதியானைப்படைத் தளபதி
மகாதண்ட நாயக்தலைமை நீதிபதி
காவல்கர்போலிஸ் அதிகாரி
சேனடேயோவாகிராமக் கணக்காளர்

இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது

Premium unit

You’ve read the free preview of “Age of Vijayanagaram and Bahmani Kingdoms”.

The full SCERT decode, the exam-point summary and this topic’s PYQ set are part of premium — along with every other unit on the site.

Launch price until 15 Oct 2026

  • Every TNPSC unit unlocked — Group 1, 2, 2A & 4
  • Full SCERT decode notes in Tamil and English
  • 15,000+ topic-wise PYQ points with original papers
  • Topic-wise PYQ PDFs, unlimited downloads
  • Practice quizzes with worked explanations on covered units
  • Daily current affairs with exam-point analysis
  • Read-aloud on every note, for revision on the move
₹499₹999Save 50%

One year, every unit — about ₹42 a month. Monthly plans from ₹99

Secured by RazorpayUPI · GPay · PhonePe · Paytm · Cards · Net banking

7-day refund if the material isn't for you — no questions asked.

Unlock every unit — ₹499/year

₹999· Tamil & English · 15,000+ PYQ