Bhagat Singh
PART-A Unit-III: History, Culture of India, and Indian National Movement
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 3.0 MB
TNPSC History – சர்தார் பகத்சிங் (PYQ Points)
1️⃣ பகத்சிங் – புரட்சிச் செயல்கள், வழக்குகள் & தேதிகள்
- சர்தார் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட இடம் – லாகூர்.
- டெல்லியில் உள்ள மத்திய சட்டமன்றத்தின் மீது பகத்சிங்குடன் இணைந்து வெடிகுண்டு வீசியவர் – பட்டுகேஷ்வர் தத்.
- பகத்சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கான காரணம் – லாகூர் சதி வழக்கு.
- பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட நாள் – மார்ச் 23, 1931.
- 8 ஏப்ரல் 1929 அன்று பட்டுகேஸ்வர தத் மற்றும் பகத் சிங் மத்திய சட்டசபை மேல் குண்டு எறிந்தார்கள்.
- சாண்டர்ஸ் படுகொலை வழக்கில், 23 மார்ச் 1931 அன்று லாகூர் சிறையில் தூக்கிலிடப்பட்டவர்கள் – பகத் சிங், ராஜ்குரு, சுகதேவ்.
- 1929-ல் மத்திய சட்டமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கச் செய்தவர்கள் – பகத்சிங் மற்றும் பட்டுகேசவர் தத்தா.
- 1929-இல் பகத்சிங், பி.கெ. தத்துடன் இணைந்து மத்திய சட்டப்பேரவை மீது குண்டு வீசினார்.
- பகத்சிங் லாகூரில் லத்தி அடிக்குக் காரணமான ஜான் சாண்டர்ஸ் என்ற போலீஸ் அதிகாரியைச் சுட்டுக்கொன்றார்.
2️⃣ பகத்சிங் – அமைப்புகள், குடும்பம், சிந்தனைகள் & எழுத்துக்கள்
- பகத்சிங் இந்துஸ்தான் குடியரசுக் கட்சியின் மறு சீரமைப்பை மேற்கொண்டார்.
- பகத்சிங்கின் தாயார் பெயர் – வித்யாவதி.
- அஜித் சிங் பகத்சிங்கின் மாமா மற்றும் ‘பாரத மாதா கழகம்’ என்ற
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது