Bharathiar
PART-A Unit-III: History, Culture of India, and Indian National Movement
TNPSC History – சுப்பிரமணிய பாரதியார் (PYQ Points)
1️⃣ பாரதியார் – அரசியல் நிகழ்வுகள், இயக்கங்கள் & காலவரிசை
- 1905-ல் காசியில் நடைபெற்ற இந்திய தேசிய கருத்தரங்கில் பாரதியார் கலந்து கொண்டார்.
- 1906-ல் பாரதியார் பால பாரத சபா என்ற அமைப்பை சென்னையில் ஏற்படுத்தினார்.
- 1907-ஆம் ஆண்டு சூரத் காங்கிரஸ் கூட்டத்தில் வ.உசி உடன் பாரதியார் கலந்து கொண்டார்.
- 1907-இல் சூரத் காங்கிரஸ் மாநாட்டில் பாரதி கலந்துகொண்டார்.
- பாரதியார் மறைந்த ஆண்டு – 1921.
2️⃣ பாரதியார் – பத்திரிகைகள், பதிப்புகள் & பத்திரிகை பங்கு
- பாரதியார் சொந்தமாக நடத்திய இதழ் – “இந்தியா”.
- சக்ரவர்த்தினி, சுதேசமித்ரன் போன்ற பத்திரிகைகளில் பாரதி பணியாற்றினார்.
- பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய மாத இதழ் – சக்ரவர்த்தினி.
- இந்தியப் பெண்களின் முன்னேற்றத்திற்காக ‘சக்ரவர்த்தினி’ நாளிதழ் பாரதியார் ஆல் அர்ப்பணிக்கப்பட்டது.
- சுதேசமித்ரன் – துணை பதிப்பாளர்.
- “தி இந்து” பத்திரிக்கையை வெளியிட்டவர் – G. சுப்ரமணிய ஐயர்.
- “தி இந்தியா” – நடைமுறை பதிப்பாளர்.
- ஆங்கிலேயர் காலத்தில் “தி இந்தியா” என்ற தமிழ் செய்தித்தாள் அரசியல் கருத்துப் படங்களை முதலில் வெளியிட்டது.
- தமிழ் இதழ்களில் கருத்துப்படங்களை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் – C. சுப்பிரமணிய பாரதி.
- சக்ரவர்த்தினி, சுதேசமித்ரன் போன்ற பத்திரிகைகளில் பாரதி பணியாற்றினார்.
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது