Change and continuity in the socio-cultural history of India
PART-A Unit-III: History, Culture of India, and Indian National Movement
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 12.8 MB
இந்திய பண்பாடு - PYQ Points
மதச்சார்பற்ற நாடு மற்றும் சமூக நல்லிணக்கம்
இந்திய அரசியலமைப்பில் 'சமய சார்பற்ற' (Secular State) பொருள்:
- அரசு அனைத்து மதங்களையும் சமமாகப் பாதுகாக்கிறது.
- அரசு எந்த ஒரு மதத்தையும் அரசு மதமாக (State religion) அங்கீகரிக்கவோ அல்லது உயர்த்தவோ கூடாது.
- 'சமய சார்பற்ற' என்பது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பாகும். (குறிப்பு: அரசு அனைத்து மதங்களையும் புறக்கணிக்கிறது என்பது தவறான கூற்றாகும்).
- இந்திய மக்களிடையே சமயச்சார்பின்மை என்ற கருத்தினை ஆழமாகப் பதித்த இந்தியத் தலைவர் ஜவஹர்லால் நேரு ஆவார்.
- இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாக்கும் மிக முக்கியக் கருத்தியல் சமயச்சார்பின்மை (Secularism) ஆகும்.
அறிஞர்களின் பார்வை:
- ஜவஹர்லால் நேரு (1961): "இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு; அது அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கிறது மற்றும் சம வாய்ப்புகளை வழங்குகிறது".
- எஸ். ராதாகிருஷ்ணன்: "சமயச்சார்பின்மை என்பது நாம் மதத்தின் முக்கியத்துவத்தையோ அல்லது ஆன்மீகத்தையோ நிராகரிக்கிறோம் என்று பொருள் அல்ல".
முக்கியக் குறிப்புகள்:
- மதச்சார்பற்ற என்பதன் உண்மையான பொருள் "அரசுக்கென்று தனியாக ஒரு மதம் கிடையாது".
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது