Delhi Sultans
PART-A Unit-III: History, Culture of India, and Indian National Movement
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 9.2 MB
டெல்லி சுல்தானியம் (Delhi Sultanate) - PYQ Points
• முதல் இஸ்லாமிய படையெடுப்பு: முகம்மது-பின்-காசிம்.
• உண்மையான நிறுவனர்: குத்புதீன் ஐபக் (துருக்கிய ஆதிக்கம்).
• கடைசி வம்சம்: லோடி வம்சம்.
• நிர்வாக மொழி: பாரசீகம்.
• உண்மையான நிறுவனர்: குத்புதீன் ஐபக் (துருக்கிய ஆதிக்கம்).
• கடைசி வம்சம்: லோடி வம்சம்.
• நிர்வாக மொழி: பாரசீகம்.
1. அரச வம்சங்கள் மற்றும் முக்கிய ஆட்சியாளர்கள்
அடிமை வம்சம் (மம்லக் வம்சம்)
- குத்புதீன் ஐபக்: 'லாக் பக்ஷா' (லட்சங்களை வழங்குபவர்). இந்தியாவில் முதன்முதலில் ஜிஸியா வரியை விதித்தார். குதுப்மினார் கட்டுமானத்தைத் தொடங்கினார். குவாத் உல் இஸ்லாம் மசூதியைக் கட்டினார்.
- இல்துத்மிஷ்: குத்புதீன் ஐபக்கின் அடிமை. 'நாற்பதின்மர்' (துர்கானி-இ-சகல்கானி) குழுவை உருவாக்கினார். சில்வர் டங்கா மற்றும் காப்பர் ஜிட்டால் நாணயங்களை அறிமுகப்படுத்தினார். கலிஃபாக்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார்.
- ரசியா சுல்தானா: டெல்லியின் முதல் பெண் ஆட்சியாளர். இவருக்கு எதிராக நிஜாமுல் முல்க் ஜீனைதி புரட்சி செய்தார்.
- கியாசுதீன் பால்பன்: தெய்வீக உரிமைக் கோட்பாட்டை முன்வைத்தார். 'பாரிட்ஸ்' எனும் உளவு முறையை உருவாக்கினார். மங்கோலியர்களால் சிறுவயதில் கடத்தப்பட்டவர்.
கில்ஜி வம்சம்
- அலாவுதீன் கில்ஜி: இயற்பெயர் அலி குர்ஷப். 'சிக்கந்தர்-இ-சானி' (இரண்டாம் அலெக்சாண்டர்) என அழைக்கப்பட்டார். விலைக்
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது