Early uprising against British rule
PART-A Unit-III: History, Culture of India, and Indian National Movement
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 5.7 MB
TNPSC History – தொடக்க கால கிளர்ச்சிகள் & 1857 பெரும் புரட்சி PYQ Points
1️⃣ தொடக்க கால கிளர்ச்சிகள் – பொதுவான கேள்விகள்
- பிரிட்டிஷாருக்கு எதிரான பழங்குடியினர் கிளர்ச்சிக்கான காரணங்கள்:
- பிரிட்டிஷ் ஆட்சி அவர்களின் பகுதிகளில் விரிவாக்கம்.
- வெளியோரின் ஊடுருவலுக்கு அரசின் ஆதரவு.
- ஊதியமில்லா உடல் உழைப்பு (Unpaid labour).
- அந்நிய ஆட்சிக்கு எதிரான முதல் கிளர்ச்சி – 1770, வங்காளம்.
- முக்கிய காரணம் – பஞ்சம் + விவசாயிகள் சுரண்டல்.
- வங்காளம் & பீகார் – 40-க்கும் மேற்பட்ட பெரிய கிளர்ச்சிகள்.
- அடிக்கடி பஞ்சம் → மக்கள் பெருமளவில் இடம்பெயர்வு.
- “நிலம் கடவுளுக்குச் சொந்தம்” – டுடு மியான்.
- தவறான இணை:
- ராமோசிஸ் – பூனா (சரி)
- குகா – பஞ்சாப் (சரி)
- சந்தல்ஸ் – ஒரிசா (தவறு)
- கிட்டூர் – மலபார் (தவறு)
2️⃣ சந்தாலர் புரட்சி (Santhals Rebellion)
- 1855 – சந்தாலர் புரட்சி → வங்காள குடியுரிமைச் சட்டம்.
- ‘டாமின்-இ-கோஹ்’ – சந்தாலர்களுக்கு வழங்கப்பட்ட நிலம்.
- காலவரிசை:
- சந்தால் கிளர்ச்சி – 1855
- பெரும் புரட்சி – 1857
- சம்பாரன் – 1917
- மோப்லாஹ கிளர்ச்சி – 1921
- ராஜ்மஹால் – ‘டொமின்-இ-கோ’ – சந்தால் இன இடம்.
- சித்து & கான்ஹு – சந்தாலர் புரட்சி.
3️⃣ முண்டா கிளர்ச்சி (Munda Rebellion)
- ‘உல்குலான்’ என
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது