Growth of Satyagraha and Militant Movements
PART-A Unit-III: History, Culture of India, and Indian National Movement
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 3.7 MB
விடுதலைப் போராட்டத்தின் இறுதிக்கட்டம் and MILITANT MOVEMENTS PYQ Points
🇮🇳 விடுதலைப் போராட்டத்தின் இறுதிக்கட்டம்
- 1947 மார்ச்-ல் வேவல் பிரபுவுக்கு மாற்றாக மவுண்ட்பேட்டன் பிரபு இந்திய வைசிராயாகப் பொறுப்பேற்றார்.
- கான் அப்துல் காபர் கான் – செஞ்சட்டை (Red Shirt).
- INA – செங்கோட்டை (Red Fort Trial).
- ஆகஸ்ட் கொடை – டொமினியன் அந்தஸ்து.
- சர்தார் வல்லபாய் பட்டேல் – பர்தோலி சத்தியாகிரகம்.
- 18–23 பிப்ரவரி 1946: வேந்திய இந்திய கடற்படை கலகம் – பம்பாய்.
- 14 ஆகஸ்ட் 1947-ஐ “துயரம் மற்றும் இந்தியாவிற்கான அழிவின் தினம்” என குறிப்பிட்டவர் ஆச்சார்ய கிருப்லானி.
- அதிகார மாற்றத்தை House of Commons-ல் அறிவித்தவர் பிரதமர் அட்லி.
- ‘சத்யமேவ ஜெயதே’ தேசியத் தாரக மந்திரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகல் – 1939.
- நீல் சிலை சத்யாகிரகம் – 1927.
- வெள்ளையனே வெளியேறு தீர்மானம் – 1942.
- சுதந்திர இந்தியாவின் மாகாண அரசாங்கம் – 1943.
- ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் – Labour Party போர் அமைச்சரவை பிரதிநிதி.
- நேரு அறிக்கை – 1946 (தவறு), சரி: 1928.
- இந்தியச் சுதந்திரச் சட்டம் – ஜூலை 1947.
- முதல் யூனியன் பட்ஜெட் (1947) – R.K. சண்முகம் செட்டி.
- அமைச்சரவை தூதுக்குழு (1946): பெத்திக் லாரன்ஸ், ஸ்டாப்போர்டு கிரிப்ஸ், A.V. அலெக்சாண்டர்.
- அமைச்சரவைக் குழுத் தலைவர் – பெத்திக்
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது