Guptas
PART-A Unit-III: History, Culture of India, and Indian National Movement
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 7.0 MB
குப்தர் பேரரசு (The Gupta Empire) - PYQ Points
• காலவரிசை: ஸ்ரீ குப்தர் → முதலாம் சந்திர குப்தர் → சமுத்திர குப்தர் → இரண்டாம் சந்திர குப்தர் (விக்கிரமாதித்யா) → முதலாம் குமாரகுப்தர் → ஸ்கந்தகுப்தர்.
• பொற்காலம்: இலக்கியம் மற்றும் கலையின் பொற்காலம் என அழைக்கப்படுகிறது.
• அரசாங்க வகை: முடியாட்சி. மன்னர்கள் தங்களைப் 'பரமபாகவதர்' என்று அழைத்துக் கொண்டனர்.
• பொற்காலம்: இலக்கியம் மற்றும் கலையின் பொற்காலம் என அழைக்கப்படுகிறது.
• அரசாங்க வகை: முடியாட்சி. மன்னர்கள் தங்களைப் 'பரமபாகவதர்' என்று அழைத்துக் கொண்டனர்.
1. முக்கிய ஆட்சியாளர்கள் மற்றும் சிறப்புகள்
- முதலாம் சந்திர குப்தர்: குப்த சகாப்தத்தைத் தோற்றுவித்தவர். லிச்சவி இளவரசி குமாரதேவியை மணந்தவர் (நாணயங்களில் இருவர் உருவமும் உள்ளது).
- சமுத்திர குப்தர்: "இந்திய நெப்போலியன்" (வி.ஏ.ஸ்மித்). இவரது அவைப் புலவர் ஹரிசேனர் (அலகாபாத் தூண் கல்வெட்டு). கவிராஜா மற்றும் மகாராஜாதி ராஜா பட்டங்களைப் பெற்றவர்.
- இரண்டாம் சந்திர குப்தர்: சாகர்களை அழித்தவர். மெஹ்ராலி இரும்புத் தூணை அமைத்தவர். சீனப் பயணி பாஹியான் இவரது காலத்தில்தான் (401-410 கி.பி) வருகை புரிந்தார்.
- முதலாம் குமாரகுப்தர்: புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர்.
- ஸ்கந்தகுப்தர்: ஹீனர்களின் படையெடுப்பைத் தடுத்து நிறுத்தியவர் ("ஆசியா மற்றும் ஐரோப்பாவின் ஹீரோ").
2. கல்வெட்டுகள் மற்றும் சான்றுகள்
| கல் |
|---|
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது