Indian National Congress
PART-A Unit-III: History, Culture of India, and Indian National Movement
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 8.3 MB
TNPSC History – Pre-Congress Associations & INC Formation - PYQ Points
1️⃣ காங்கிரசுக்கு முந்தைய இயக்கங்கள் (Pre-Congress Associations)
- பம்பாய் சங்கம் (Bombay Association) : இது பம்பாய் மாகாணத்தின் முதல் அரசியல் அமைப்பாகும்.
-
மெட்ராஸ் மகாஜன சபா (Madras Mahajana Sabha) :
இது சென்னை மாகாணத்தின் ஒரு முக்கிய அமைப்பாகும்.
குறிப்பு: சென்னை மாகாணத்தின் முதல் அமைப்பு சென்னைவாசிகள் சங்கம் (Madras Native Association – MNA)
- பூனா சர்வஜனிக் சபாவை மேரி கார்பெண்டர் நிறுவவில்லை.
-
தவறான இணைகள்:
- மெட்ராஸ் பூர்வீக சங்கம் (MNA) – 1883 (தவறு)
- இந்திய கழகம் (Indian Association) – 1816 (தவறு)
-
முக்கிய அமைப்புகள் மற்றும் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டுகள்:
- கிழக்கிந்திய சங்கம் (East India Association) – 1866
- சென்னைவாசிகள் சங்கம் (Madras Native Association) – 1852
- சென்னை மகாஜன சங்கம் (Madras Mahajana Sabha) – 1884
- இந்திய தேசிய காங்கிரஸ் (INC) – 1885
-
இந்திய சங்கம் (Indian Association) :
இது 1876-ல் ஆரம்பிக்கப்பட்டது.
குறிப்பு: இந்திய லீக் (Indian League) 1843-ல் தொடங்கப்படவில்லை.
2️⃣ இந்திய தேசிய காங்கிரஸ் – உருவாக்கம் (INC – Formation)
- இந்திய தேசிய காங்கிரஸ் கி.பி. 1885-ல் உருவாக்கப்பட்டது.
- பாதுகாப்பு
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது