Kamarajar
PART-A Unit-III: History, Culture of India, and Indian National Movement
கு. காமராஜர் – முழுமையான குறிப்புகள்
காந்திஜியுடன் தொடர்பு
- 1940 ஆம் ஆண்டு காமராசர் ‘வார்தா’ சென்று காந்தியை சந்தித்தார்.
விருதுகள் மற்றும் மரியாதைகள்
- 1976 ஆம் ஆண்டு காமராசருக்கு வழங்கப்பட்ட விருது – பாரத ரத்னா.
தேர்தல் மற்றும் அரசியல் வளர்ச்சி
- 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி – ஸ்ரீவில்லிப்புத்தூர்.
- காமராஜரின் அரசியல் குரு – சத்தியமூர்த்தி.
- காமராசரின் அரசியல் குரு சத்தியமூர்த்தி ஆவார். (மீள்குறிப்பு)
சுதந்திரப் போராட்டம் மற்றும் கைது
- காமராஜர் உப்பு சட்டம் பிரிவு 74-ன் கீழ் கைது செய்யப்பட்டார்.
- மார்ச் 12, 1931 ஆம் ஆண்டு காமராஜர் விடுதலை செய்யப்பட்டார்.
- 1933 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வெடித்த சம்பவத்திற்காக ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டார்.
சிறை வாழ்க்கை மற்றும் பதவி
- 1941 ஆம் ஆண்டு விருதுநகர் நகராட்சி தலைவராக காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- அப்போது அவர் இருந்த இடம் – வேலூர் சிறை.
முதலமைச்சர் பதவி மற்றும் காலம்
- காமராஜர் தமிழக முதலமைச்சராக 9 ஆண்டுகள் பணியாற்றினார்.
சமூக நலத் திட்டங்கள்
- தமிழ்நாட்டில் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் – கு. காமராஜர்.
- இந்திய சுதந்திரத்திற்குப் பின் தமிழ்நாட்டில் மதிய உணவு திட்டத்தை முதன்முதலில் நடைமுறைப்படுத்தியவர் –
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது