National Renaissance
PART-A Unit-III: History, Culture of India, and Indian National Movement
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 9.4 MB
TNPSC – British Rule & National Renaissance
(PYQ Points)
1️⃣ ஐரோப்பியர் வருகை (EUROPEAN ARRIVAL)
- இந்தியாவிற்கு வந்த முதல் ஐரோப்பிய நாடு போர்ச்சுக்கல் ஆகும்.
- முகலாய அரசவையில் பிரிட்டிஷ் தூதுவராகப் பணியாற்றியவர் தாமஸ் ரோ ஆவார்.
- இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை செயின்ட் ஜார்ஜ் கோட்டை (Fort St. George).
- ஆக்ஸ்போர்டில் இருந்து வந்த பாதிரியார் தாமஸ் ஸ்டீவன்ஸ், கோவா நகரில் நாற்பது ஆண்டுகள் தங்கினார்.
- 1508-ஆம் ஆண்டு இந்தியாவிற்குப் புகையிலையைக் கொண்டு வந்தவர்கள் போர்ச்சுக்கீசியர்கள்.
- இந்தியாவில் முதலாவதாகக் கட்டப்பட்ட ஆங்கிலிக்கன் தேவாலயம் புனித மேரி தேவாலயம்.
2️⃣ ஆங்கிலேயர் வெற்றி மற்றும் நிர்வாகம்
- பிளாசிப் போரின் மூலம் ஆங்கிலேய ஆட்சி தொடங்கப்பட்டது; கிர்கி போர் மூலம் அது முழுமைபெற்றது.
- இந்தியாவில் ஆங்கிலேயர்கள் பின்பற்றிய கொள்கை – பிரித்தாளும் கொள்கை.
- ‘கண்ட பேரரசர்’ (Continental Emperor) – ராபர்ட் கிளைவ்.
- முதல் கர்நாடகப் போரின் போது ஐரோப்பாவில் நடந்த போர் – ஏழாண்டுப்போர்.
- 1757–1833 மாற்றங்கள்:
- பிராந்தியங்கள் ஒன்றிணைந்தன.
- பழைய சமூக மரபுகள் அழிந்தன.
- சாதிய முறை தளர்ந்தது.
- கிராமிய பொருளாதாரம் தற்சார்பு இழந்தது.
- சுற்றுவேலிக் கொள்கை – வாரன் ஹேஸ்டிங்ஸ்.
- பேசின் ஒப்பந்தம் – இரண்டாம் பெஸ்வா பாஜிராவ் & வெல்லெஸ்லி.
- உடன்பட
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது