Rajaji
PART-A Unit-III: History, Culture of India, and Indian National Movement
சி. ராஜாஜி – PYQ Points
- பலமுள்ள காங்கிரஸ்வாதிகளில் 1937 முதல் 1939ம் ஆண்டு வரை மெட்ராஸின் முதல் அமைச்சரவையின் முதலமைச்சர் சி. ராஜாஜி ஆவார்.
- தமிழ்நாட்டில் முதமைச்சர் இராஜாஜி க்கு 1954ஆம் ஆண்டு பாரத்னா விருது வழங்கபட்டது.
- சி. ராஜகோபாலாச்சாரி 1930 ஏப்ரல் 13 அன்று உப்பு சட்டத்தை மீறுவதற்காக 98 சத்தியாக்கிரகிகளின் 150 மைல் அணி வகுப்பை திருச்சி முதல் வேதாரண்யம் வரை நடத்தினார்.
- இராஜாஜி சட்ட மறுப்புப் போராட்டத்தைத் தொடங்கிய நாள் ஏப்ரல் 13, 1930 ஆகும்.
- இராஜாஜி முதல் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்தவர்.
- இராஜாஜி வங்காளத்தின் கவர்னராகப் பணியாற்றியவர்.
- இராஜாஜி சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக 1937-ல் ஆனார்.
- வேதாரணய சத்தியாகிரகம் - 1930
- சி.ஆர் பார்முலா (திட்டம்) - 1944
- ஆதிக்க இந்தியாவின் முதல் மற்றும் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த ஒரே கவர்னர் ஜெனரல் சி.இராசகோபாலாச்சாரியார் ஆவார்.
- தமிழ்நாட்டில் விற்பனை வரி இராஜாஜியால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- சென்னை மாகாணத்தின் முதல் காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் ராஜாஜி ஆவார்.
- தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்திற்கு தலைமை தாங்கி நடத்தியவர் இராஜாஜி ஆவார்.
- மது ஒழிப்பு மீதான விவாதமொன்றில் பங்குபெற்ற வில்லியம் ரைட் என்பவர் "இந்தியா உட்பட எந்த நாட்டிலும் மது ஒழிப்பு கொள்கை நடைமுறைபடுத்துவது என்பது ஏற்புடைய கொள்கை அல்ல" என்றார்.
- தமிழ்நா
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது