Thanthai Periyar
PART-A Unit-III: History, Culture of India, and Indian National Movement
தந்தை பெரியார் ஈ.வே. ராமசாமி – PYQ Points
- பெரியார் சுயமரியாதை இயக்கத்தை 1925ல் தொடங்கினார்.
- 1924-ம் ஆண்டு பெற்ற வைக்கம் சத்யாகிரக போராட்டத்தினால் பெரியாரை கைது செய்த அரசு திருவாங்கூர் அரசு ஆகும்.
- ஈ.வெ.ராமசாமி சுயமரியாதை மாநாட்டில் பெண்களின் நலனுக்காக திட்டங்கள் இயற்றப்பட்ட இடம் செங்கல்பட்டு ஆகும்.
- சிறைபறவை என்ற அடைமொழி பெயர் கொண்டு அழைக்கப்பட்டவர் பெரியார் ஈ.வே. ராமசாமி ஆவார்.
- 1924 ஆண்டு திருவண்ணாமலையில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் மாநாட்டிற்கு பெரியார் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- பெரியார் இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினராக ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார்.
- காங்கிரஸ் நடத்திய பள்ளியில் பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதவர்களுக்கு தனித்தனி உணவுப் பந்தி அமைக்கப்பட்டதால் பெரியார் காங்கிரஸிலிருந்து விலகினார்.
- காஞ்சிபுரத்தில் 1925ல் பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தார்.
- ஈரோட்டில் 1921-ம் ஆண்டு ஈ.வே.ரா தமிழ்நாட்டில் கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடத்தினார்.
- நாகம்மையார் மற்றும் கண்ணம்மாள் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு முதன்முதலில் கைது செய்யப்பட்ட பெண்கள் ஆவர்.
- ஈ.வெ. இராமசாமி 1924ம் ஆண்டு வைக்கம் எனும் இடத்தில் கோவில் கருவறைக்குள் ஈழவர்களை அனுமதிக்க போராட்டம் மேற்கொண்டார்.
- வைக்கம் சத்தியாகிரகம் என்பது
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது