V.O.Chidambaranar
PART-A Unit-III: History, Culture of India, and Indian National Movement
வ.உ. சிதம்பரனார் (V.O. Chidambaram Pillai) – PYQ Points
திலகர் தொடர்பு மற்றும் தீவிர அரசியல்
- வ.உ. சிதம்பரனார் திலகரின் சீடர்.
- தீவிரவாத தேசியவாதிகள் இவரது தலைமையின் கீழ் சென்னை மாகாணத்தில் முன்னணியில் இருந்தனர்.
- 1907 காங்கிரஸ் பிளவிற்குப் பிறகு உருவான புதிய தேசியக் கட்சியின் சென்னை மாகாணச் செயலர் – வ.உ. சிதம்பரனார்.
- சூரத் மாநாட்டில் கலந்து கொண்டு திலகரின் தீவிர அரசியல் கொள்கைகளை ஆதரித்தார்.
நேர்மை மற்றும் தனிப்பட்ட பண்புகள்
- வ.உ. சிதம்பரனார் நேர்மையானவர்.
- தவறான வழக்குகளுக்காக ஒருபோதும் நீதிமன்றம் வராதவர்.
சுதேசி நீராவி கப்பல் கழகம் – தொடக்கம்
- வ.உ. சிதம்பரம் பிள்ளை 1906 ஆம் ஆண்டு சுதேசி நீராவி கப்பல் கழகத்தைத் தொடங்கினார்.
- சுதேசி கப்பல் நிறுவனம் தொடங்கிய ஆண்டு – 1906.
- சுதேசி நீராவி கப்பல் கம்பெனி பதிவு செய்யப்பட்ட நாள் – 16 அக்டோபர் 1906.
- ஆரம்ப மொத்த முதலீடு – ரூ.10 இலட்சம்.
நிறுவனத்தின் நோக்கங்கள்
- இந்தியக் கடற்கரை வாணிபத்தில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையை எதிர்த்தார்.
- கடல் போக்குவரத்தில் பிரிட்டிஷ் ஏகபோகத்திற்கு சவால் விடுதல்.
- தமிழர்களின் கப்பல் கட்டும் பாரம்பரியத்தை மீட்டெடுப்பது.
- மக்களுக்கு கப்பல் கட்டும் நடைமுறைப் பயிற்சி அளித்தல்.
கப்பல்கள் மற்றும் போக்குவரத்து
- சுதேசி நீராவி கப்பல்கள் தூத்துக்குடி – கொழும்பு இடையே இயக்கப்பட்டன.
- ‘காலியா
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது