Citizenship
PART-A Unit-IV: Indian Polity
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 2.9 MB
இந்தியக் குடியுரிமை (Citizenship) PYQ Points
அரசியலமைப்புப் பகுதி: பகுதி II (Part II)
சட்டப்பிரிவுகள்: விதி 5 முதல் 11 வரை
சட்டப்பிரிவுகள்: விதி 5 முதல் 11 வரை
1. குடியுரிமை சட்டப்பிரிவுகள் (Articles 5-11)
| விதி (Article) | விளக்கம் (Description) |
|---|---|
| விதி 5 | இந்திய அரசமைப்புச் சட்டம் துவங்கும்பொழுது பெறப்பட்ட குடியுரிமை. |
| விதி 8 | வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் இந்திய தூதுவர் மூலம் குடியுரிமை பெறுதல். |
| விதி 9 | வெளிநாட்டு அரசுகளிடம் குடியுரிமை பெற்றால் இந்திய குடியுரிமை தானாகவே ரத்தாகும். |
| விதி 11 | குடியுரிமையை ஒழுங்குபடுத்த நாடாளுமன்றத்திற்கு உள்ள அதிகாரம். |
2. குடியுரிமை பெறும் மற்றும் இழக்கும் வழிகள்
குடியுரிமைச் சட்டம் 1955-ன் படி பெறும் வழிகள்:
- பிறப்பு (By Birth)
- மரபு வழி (By Descent)
- பதிவு முறை (By Registration)
- இயற்கை மயமாக்கல் (By Naturalization)
- குடியுரிமையளிக்கும் செயல் (By Acquisition of
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது