Constitution of India
PART-A Unit-IV: Indian Polity
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 6.6 MB
இந்திய அரசியலமைப்பு - TNPSC PYQ Points
1. வரலாற்றுச் சட்டங்கள் (Historical Acts)
| ஆண்டு/சட்டம் | முக்கிய நிகழ்வுகள் |
|---|---|
| 1784: பிட் இந்தியச் சட்டம் | ஆறு உறுப்பினர்களைக் கொண்ட கட்டுப்பாட்டு வாரியம் நியமிக்கப்பட்டது. |
| 1813: சாசனச் சட்டம் | இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தக முற்றுரிமை குறைக்கப்பட்டது. |
| 1833: சாசனச் சட்டம் | முதன்முறையாக கவர்னர்-ஜெனரலின் அரசாங்கம் "இந்திய அரசாங்கம்" என அழைக்கப்பட்டது. |
| 1861: இந்தியக் கவுன்சில் சட்டம் | சட்டமியற்றும் அதிகாரங்களை அதிகாரப் பரவலாக்கம் செய்தல். |
| 1909: மிண்டோ மார்லி | முதன்முறையாக தனி வாக்காளர் முறை சட்டம் கொண்டு வரப்பட்டது. |
| 1919: மாண்டேகு - செம்ஸ்போர்ட் | பட்டியல் அமைப்பு முறை உருவானது; இந்திய செயலருக்கான ஊதியம் இந்திய வருவாயிலிருந்து நிறுத்தப்பட்டது. |
| 1935: இந்திய அரசாங்கச் சட்டம் |
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது