Consumer Protection Forums
PART-A Unit-IV: Indian Polity
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 1.4 MB
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்டங்கள் - PYQ Points
1. முக்கிய சட்டங்கள் மற்றும் ஆண்டுகள்
| சட்டம் (Acts) | ஆண்டு |
|---|---|
| அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் | 1955 |
| கள்ளச் சந்தைப்படுத்துதல் தடுப்பு சட்டம் | 1980 |
| நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (முதன்முதலில்) | 1986 |
| சட்ட அளவியல் சட்டம் (Legal Metrology Act) | 2009 |
2. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் - சிறப்பம்சங்கள்
- நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் பொருந்தும்.
- நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கவும், நியாயமற்ற வணிக நடைமுறைகளைத் தடுக்கவும் இது உதவுகிறது.
3. புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் (2019)
பழைய 1986 சட்டத்திற்குப் பதிலாக கொண்டுவரப்பட்ட புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்:
ஜூலை 20, 2020
ஜூலை 20, 2020
4. கூடுதல் தகவல்கள்
- நுகர்வோர் குறைதீர்க்கும் அமைப்புகள் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் மூன்று
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது