Empowerment of Women
PART-A Unit-IV: Indian Polity
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 3.8 MB
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலச் சட்டங்கள் - PYQ Points
பெண்களுக்கான தேசிய ஆணையம் (NCW):
• நிறுவப்பட்ட ஆண்டு: 1992.
• தன்மை: இது ஒரு சட்டப்பூர்வ அமைப்பு (Statutory Body) ஆகும்.
• செய்திமடல்: 'ராஷ்டிரிய மகிளா' (Rashtriya Mahila) என்னும் மாதச் செய்திமடலை வெளியிடுகிறது.
• நிறுவப்பட்ட ஆண்டு: 1992.
• தன்மை: இது ஒரு சட்டப்பூர்வ அமைப்பு (Statutory Body) ஆகும்.
• செய்திமடல்: 'ராஷ்டிரிய மகிளா' (Rashtriya Mahila) என்னும் மாதச் செய்திமடலை வெளியிடுகிறது.
1. திருமணச் சட்டங்கள் (Marriage Acts)
| சட்டம் | ஆண்டு |
|---|---|
| இந்திய விவாகரத்து சட்டம் | 1869 |
| சிறப்பு திருமண சட்டம் | 1954 |
| இந்து திருமண சட்டம் | 1955 |
| வரதட்சணை தடைச்சட்டம் | 1961 |
| வெளிநாடுவாழ் திருமண சட்டம் | 1969 |
| குழந்தை திருமண தடைச்சட்டம் | 2006 |
2. பாதுகாப்பு மற்றும் வன்முறைத் தடுப்புச் சட்டங்கள்
- வீட்டு வன்முறைச் சட்டம் (2005): வன்முறையில்லா வாழ்விற்கான உரிமை. பெண்கள் உடனடி சிவில் தீர்வுகளைப் பெற 60 நாட்கள் மட்டும் உதவுகிறது.
- வேலை செய்யும் இடத்தில் பாலியல் துன்புறுத்தல் சட்டம்: 2013.
- வரதட்சணை தடைச்சட்டம் (1961) விதிகள்:
• திருமணச் செலவுகள் பெற்றோரின் வருமானத்தில் 20%-க்குள் இருக்க வேண்டும்.
• வரதட்சணை தடை அதிகாரிகளை நியமிக்க வழிவகை செய்கிறது. - போக
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது