Human Rights Charter
PART-A Unit-IV: Indian Polity
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 2.9 MB
மனித உரிமைகள் (Human Rights) - PYQ Points
• உலக மனித உரிமைகள் நாள்: டிசம்பர் 10.
• ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கம்: 1945.
• பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனம்: 1948 (பாரிஸில் நிறைவேற்றப்பட்டது).
• ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கம்: 1945.
• பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனம்: 1948 (பாரிஸில் நிறைவேற்றப்பட்டது).
1. மாநில மனித உரிமை ஆணையம் (SHRC)
- நிறுவப்பட்ட ஆண்டு: 1993 (மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் 1993-ன் கீழ்).
- அதிகாரங்கள்: பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க பரிந்துரைக்கலாம். இது ஓர் உரிமையியல் நீதிமன்றத்திற்குரிய (Civil Court) அதிகாரங்களைப் பெற்றுள்ளது.
- விசாரணை எல்லை: மாநில மற்றும் பொதுப் பட்டியலில் உள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தலாம்.
- நியமனக் குழு: தலைவரைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெறுபவர்கள்:
• முதலமைச்சர் (தலைவர்)
• சபாநாயகர்
• உள்துறை அமைச்சர்
• எதிர்க்கட்சித் தலைவர்
• தற்போதைய உயர் நீதிமன்ற அல்லது மாவட்ட நீதிமன்ற நீதிபதி.
2. முக்கிய சட்டங்கள் மற்றும் ஆண்டுகள் (Timeline)
| சட்டம் / நிகழ்வு | ஆண்டு |
|---|---|
| ஐ.நா. சபை மனித உரிமைகள் பிரகடனம் | 1948 |
| இந்திய அரசியலமைப்புச் சட்டம் | 1950 |
| 42-வது |
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது