Judiciary in India
PART-A Unit-IV: Indian Polity
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 7.4 MB
இந்திய நீதித்துறை (The Indian Judiciary) PYQ Points
• அமைப்பு: இந்திய நீதித்துறை ஒருங்கிணைந்த ஒற்றைப் படிநிலை அமைப்பைக் கொண்டது.
• பாதுகாவலன்: இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலனாக உச்ச நீதிமன்றம் விளங்குகிறது.
• மூலம்: நீதிப்புனராய்வு (Judicial Review) மற்றும் பொது நல வழக்கு (PIL) ஆகிய கருத்துருக்கள் அமெரிக்காவிலிருந்து பெறப்பட்டன.
• பாதுகாவலன்: இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலனாக உச்ச நீதிமன்றம் விளங்குகிறது.
• மூலம்: நீதிப்புனராய்வு (Judicial Review) மற்றும் பொது நல வழக்கு (PIL) ஆகிய கருத்துருக்கள் அமெரிக்காவிலிருந்து பெறப்பட்டன.
1. இந்திய உச்ச நீதிமன்றம் (Supreme Court)
- தொடக்கம்: 1950, ஜனவரி 28. (இதற்கு முன் 1935 சட்டப்படி 'கூட்டாட்சி நீதிமன்றம்' இருந்தது).
- விதிகள்: பகுதி V, விதி 124 முதல் 147 வரை உச்ச நீதிமன்றத்தை விளக்குகிறது.
- நியமனம்: தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
- தகுதிகள்: இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்; உயர் நீதிமன்றத்தில் 5 ஆண்டுகள் நீதிபதியாக அல்லது 10 ஆண்டுகள் வழக்கறிஞராக இருந்திருக்க வேண்டும்.
- ஓய்வு வயது: 65 ஆண்டுகள்.
முக்கிய விதிகள் (Articles)
| விதி | விளக்கம் |
|---|---|
| விதி 32 | அரசியலமைப்பு சட்டப்பரிகாரம் பெறும் உரிமை (நீதிப்பேராணைகள்). |
| விதி 126 | இடைக்கால தலைமை நீதிபதி நியமனம். |
| விதி 136 | சிறப்பு |
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது
பயிற்சி
இந்த தலைப்பில் பயிற்சி வினாடி வினா
64 வினாக்கள் · விளக்கத்துடன் உடனடி பதில்
பிரீமியம் உறுப்பினர்களுக்கு மட்டும்