Local Governments
PART-A Unit-IV: Indian Polity
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 2.7 MB
உள்ளாட்சி அரசாங்கம் (Panchayati Raj) PYQ Points
• தொடக்கப்புள்ளி: உள்ளாட்சி அமைப்புகள் அறிமுகம் - 1882 (ரிப்பன் பிரபு).
• முதல் மாநகராட்சி: சென்னை (மதராஸ்) - 1688.
• முக்கிய நோக்கம்: அரசியல் அதிகாரத்தைப் பரவலாக்கம் (Decentralization) செய்தல்.
• தேசிய ஊராட்சி நாள்: ஏப்ரல் 24.
• முதல் மாநகராட்சி: சென்னை (மதராஸ்) - 1688.
• முக்கிய நோக்கம்: அரசியல் அதிகாரத்தைப் பரவலாக்கம் (Decentralization) செய்தல்.
• தேசிய ஊராட்சி நாள்: ஏப்ரல் 24.
1. வரலாற்று மைல்கற்கள் (Historical Timeline)
| ஆண்டு | நிகழ்வு / திட்டம் |
|---|---|
| 1952 | சமூக அபிவிருத்தி திட்டம் (Community Development Programme) |
| 1953 | தேசிய நீட்டிப்பு சேவை (National Extension Service) |
| 1957 | பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் மாபெரும் சாசனம் (மேத்தா குழு அறிக்கை) |
| 1959 (ஜனவரி) | மேத்தா குழு பரிந்துரைகள் தேசிய வளர்ச்சிக் குழுவினால் ஏற்கப்பட்டது. |
| 1959 (அக்டோபர்) | ராஜஸ்தான் (நாகவர் மாவட்டம்) - பஞ்சாயத்து ராஜ்ஜை நிறுவிய முதல் மாநிலம். |
| - | ஆந்திர பிரதேசம் - பஞ்சாயத்து ராஜ்ஜை நிறுவிய இரண்டாவது மாநிலம். |
2. பஞ்சாயத்து ராஜ் குழுக்கள் (Committees)
பல்வந்த் ராய் மேத்தா குழு
- மூன்றடுக்கு முறை: கிராமம் - இடைநிலை - மாவட்டம்.
- கிராமப்
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது
பயிற்சி
இந்த தலைப்பில் பயிற்சி வினாடி வினா
56 வினாக்கள் · விளக்கத்துடன் உடனடி பதில்
பிரீமியம் உறுப்பினர்களுக்கு மட்டும்