Right to Information
PART-A Unit-IV: Indian Polity
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 3.4 MB
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI Act 2005) - PYQ Points
• இயற்றப்பட்ட ஆண்டு: 2005 (நாடாளுமன்றத்தில்).
• நடைமுறைக்கு வந்த நாள்: 12 அக்டோபர் 2005.
• அமைப்பு: 2005-ம் ஆண்டு சட்டம் 2 பகுதி அட்டவணைகளைக் கொண்டது.
• அடிப்படை நோக்கம்: பொறுப்பான, ஒளிவுமறைவற்ற (Transparent) ஆட்சி முறையை அமைத்தல்.
• நடைமுறைக்கு வந்த நாள்: 12 அக்டோபர் 2005.
• அமைப்பு: 2005-ம் ஆண்டு சட்டம் 2 பகுதி அட்டவணைகளைக் கொண்டது.
• அடிப்படை நோக்கம்: பொறுப்பான, ஒளிவுமறைவற்ற (Transparent) ஆட்சி முறையை அமைத்தல்.
1. தகவலைப் பெறுவதற்கான கால வரம்புகள்
| சூழ்நிலை | கால வரம்பு |
|---|---|
| சாதாரணமான சூழலில் தகவல் பெற | 30 நாட்கள் |
| நபரின் வாழ்வு அல்லது சுதந்திரம் தொடர்பான தகவல் | 48 மணி நேரம் |
| உதவித் தகவல் தொடர்பு அதிகாரியிடம் (APIO) விண்ணப்பித்தால் | கூடுதல் 5 நாட்கள் (மொத்தம் 35 நாட்கள்) |
2. முக்கிய அதிகாரிகள் & நியமனம்
- மத்திய தகவல் ஆணையம்: குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் தலைமை தகவல் ஆணையர்.
- பரிந்துரைக் குழு: 1. இந்தியப் பிரதமர், 2. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், 3. பிரதமரால் நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர்.
- மறுநியமனம்: மத்திய மற்றும் மாநில தலைமை தகவல் ஆணையர்கள் மீண்டும்
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது