Rule of Law
PART-A Unit-IV: Indian Polity
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 1.2 MB
சட்டத்தின் ஆட்சி (Rule of Law) PYQ Points
1. அடிப்படை தத்துவங்கள்
சட்டத்தின் ஆட்சி என்பது சட்டத்தை அரசியலிலிருந்து மீட்டெடுப்பது மற்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உயரிய கருத்தை அடிப்படையாகக் கொண்டது.
2. முக்கியக் கூறுகள்
- பொறுப்புடைமை: அரசு, தனியார் நிறுவனங்கள், மற்றும் பிற அமைப்புகள் அனைத்தும் மக்களால் இயற்றப்பட்ட சட்டத்திற்குப் பொறுப்பானவர்கள்.
- சமத்துவம்: "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்ற கருத்துரு சட்டத்தின் ஆட்சியின் மிக முக்கியமான உறுப்பாகும்.
- பாதுகாப்பு: இது பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பின் அடிப்படையில் உருவானது.
- உரிமைகள்: மக்களின் அடிப்படை உரிமைகளையும் அவர்களின் சுதந்திரத்தையும் பாதுகாப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.
3. ஏ.வி. டைசியின் விளக்கம்
- சட்டத்தின் ஆட்சி நடைமுறையில் இருக்கும் இடத்தில் தன்னிச்சையான அதிகாரத்திற்கு (Arbitrary Power) இடமில்லை.
- சட்டம் என்பது நாட்டின் மிக உயர்ந்த அதிகாரம் கொண்டதாகும்.
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது