Spirit of federalism: Centre - State relationships
PART-A Unit-IV: Indian Polity
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 7.3 MB
மத்திய - மாநில உறவுகள் (Centre-State Relations) PYQ Points
• அடிப்படை: அரசமைப்பின் 7-வது அட்டவணை மூன்று பட்டியல்கள் மூலம் அதிகாரப் பகிர்வை வழங்குகிறது.
• கூட்டாட்சித் தன்மை: இந்தியா முழுமையான கூட்டாட்சி அல்ல; அதிகாரம் ஒன்றியத்தின் வலிமைக்குச் சாதகமாக உள்ளது.
• அச்சாணி: அதிகாரப் பகிர்வே மத்திய-மாநில உறவுகளின் அச்சாணியாக உள்ளது.
• கூட்டாட்சித் தன்மை: இந்தியா முழுமையான கூட்டாட்சி அல்ல; அதிகாரம் ஒன்றியத்தின் வலிமைக்குச் சாதகமாக உள்ளது.
• அச்சாணி: அதிகாரப் பகிர்வே மத்திய-மாநில உறவுகளின் அச்சாணியாக உள்ளது.
1. உறவுகளின் வகைப்பாடு (Classification of Relations)
நிர்வாக உறவுகள் (Administrative - பகுதி XI)
- விதி 256 - 263: மத்திய-மாநில நிர்வாக உறவுகளைப் பற்றிக் கூறுகிறது.
- விதி 263: மாநிலங்களுக்கிடையேயான குழு (Inter-State Council) - மாநிலங்களுக்கு இடையிலும், ஒன்றிய-மாநிலங்களுக்கு இடையிலும் ஒத்துழைப்பை ஏற்படுத்த உருவாக்கப்பட்டது.
- நதி நீர் ஆணையச் சட்டம்: 1956-ல் நிறைவேற்றப்பட்டது.
நிதி உறவுகள் (Financial - பகுதி XII)
- விதி 264 - 300A: நிதி உறவுகளைப் பற்றிக் கூறுகிறது.
- விதி 268: மத்திய அரசால் விதிக்கப்பட்டு, மாநில அரசால் வசூலிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் வரிகள் (எ.கா: முத்திரை வரி, மருத்துவப் பொருட்கள் மீதான கலால் வரி).
- விதி 269: மத்திய அரசால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் வளங்கள்.
- நிதி பகிர்வு: நிதி ஆயோக் மற்றும்
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது
பயிற்சி
இந்த தலைப்பில் பயிற்சி வினாடி வினா
54 வினாக்கள் · விளக்கத்துடன் உடனடி பதில்
பிரீமியம் உறுப்பினர்களுக்கு மட்டும்