State Legislature
PART-A Unit-IV: Indian Polity
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 3.0 MB
மாநில சட்டமன்றம் (State Legislature) PYQ Points
• அதிகார மையம்: மாநில சட்டமன்றம் மாநில அதிகாரத்தின் உண்மையான அதிகார மையமாகும்.
• நிதி அதிகாரம்: மாநிலத்தின் நிதியை சட்டமன்றம் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. சட்டமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு வரியும் விதிக்கவோ அல்லது விலக்கவோ முடியாது.
• நிதி அதிகாரம்: மாநிலத்தின் நிதியை சட்டமன்றம் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. சட்டமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு வரியும் விதிக்கவோ அல்லது விலக்கவோ முடியாது.
1. ஈரவை சட்டமன்றம் (Bicameral Legislature)
சட்டமன்ற பேரவை (Assembly) மற்றும் சட்டமன்ற மேலவை (Council) ஆகிய இரண்டையும் கொண்டுள்ள மாநிலங்கள்:
ஆந்திரபிரதேசம்
தெலுங்கானா
பீகார்
கர்நாடகா
மகாராஷ்டிரா
உத்திரப்பிரதேசம்
குறிப்பு: ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்படுவதற்கு முன்பு ஈரவை சட்டமன்றத்தைக் கொண்டிருந்தது.
2. சட்ட மேலவை உருவாக்கம் மற்றும் நீக்கம்
- விதி 169: மாநிலங்களில் மேலவைகளை நீக்குதல் அல்லது உருவாக்குதல் பற்றி கூறுகிறது.
- வழிமுறை: ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மேலவையை ஒழிக்க பாராளுமன்றத்திற்குப் பரிந்துரை செய்யும் அதிகாரம் அந்த மாநிலத்தின் சட்டமன்ற பேரவைக்கு (Assembly) உண்டு.
- தமிழ்நாடு: தமிழ்நாட்டில் சட்ட மேலவை நீக்கப்பட்ட ஆண்டு 1986 (நடைமுறைக்கு வந்தது). இதற்கான தீர்மானம் 1985-ல் கொண்டு வரப்பட்டது.
3. சட்டமன்ற விதிகள் மற்றும் நடைமுறைகள்
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது