Union, State and Union Territory
PART-A Unit-IV: Indian Polity
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 3.2 MB
மாநில மறுசீரமைப்பு & யூனியன் பிரதேசங்கள் PYQ Points
குறிக்கோள் தீர்மானம் (Objective Resolution): இது ஜனவரி 22, 1947 அன்று அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தீர்மானமே பின்னர் இந்திய அரசியலமைப்பின் முகவுரையாக வடிவமைக்கப்பட்டது.
1. மாநில மறுசீரமைப்பு ஆணையங்கள்
- பசல் அலி ஆணையம் (1953): மொழிவாரியாக மாநிலங்களை மறுசீரமைக்க பரிந்துரைத்தது. (தலைவர்: பசல் அலி).
- JVP குழு: மொழிவாரி மாநிலங்களை உருவாக்குவது குறித்து ஆராய அமைக்கப்பட்டது.
- முக்கிய தத்துவம்: "நமது தேசியத்தின் அடிப்படை இந்திய ஒன்றியம், ஆனால், மாநிலங்கள் அந்த ஒன்றியத்தின் கால்கள்" - மாநில மறுசீரமைப்பு ஆணையம்.
- மொழிவாரி மாநிலம்: இந்தியாவில் முதன்முதலில் ஆந்திரா மாநிலம் மொழிவாரி அடிப்படையில் அமைக்கப்பட்டது.
2. மாநிலங்கள் உருவான ஆண்டுகள் (Timeline)
- 1956: கேரளா தோற்றம்.
- 1960: பாம்பே மாநிலம் மொழிவாரியாக மஹாராஷ்டிரா மற்றும் குயராத் என பிரிக்கப்பட்டது.
- 1963: நாகாலாந்து தோற்றம்.
- 1966: ஹரியானா தோற்றம் (பஞ்சாப் மாநிலம், பஞ்சாப் மற்றும் ஹரியானாவாகப் பிரிக்கப்பட்டது).
- 1968/69: மேகாலயா தனி மாநிலமாக உருவானது (அசாம் மறுசீரமைப்பு சட்டம் 1969 மூலம் தன்னாட்சி துணை மாநிலமானது).
- 1987 (பிப்ரவரி 20): அருணாச்சலப்
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது