Education
PART-A Unit-V: Indian Economy and Development Administration in Tamil Nadu
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 5.1 MB
சமூகப் பிரச்சனைகள் - கல்வி (Social Problems - Education) - PYQ Points
- புதிய கல்விக் கொள்கை (NEP) பற்றிய கூற்று மற்றும் காரணம்:
கூற்று [A]: கற்பித்தல் - கற்றல் செயல்முறையின் முழுமையான மறுசீரமைப்பிற்காக, புதிய கல்விக் கொள்கை, பாரம்பரிய ஆசிரியர் மையமாக இருந்த கற்றல், கற்பவரின் மைய அணுகுமுறையாக உருவாகின்றது.
காரணம் [R]: புதிய கல்வி கொள்கையில் மாணவர்களின் ஆக்கப்பூர்வத் திறனை உயர்த்தி அவர்களின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்தல்.
விடை: [A] மற்றும் [R] இவை இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A] யின் சரியான விளக்கம். - 2011 மக்கட் தொகை கணக்கெடுப்பின் படி மாநிலங்களின் எழுத்தறிவு வீதம் (%):
(a) கேரளா - 1. 93.99%
(b) தமிழ்நாடு - 4. 80.09%
(c) கர்நாடகா - 2. 75.36%
(d) ஆந்திர பிரதேசம் - 3. 67.02%
(சரியான வரிசை: 1, 4, 2, 3). - 2011 மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் தேசிய சராசரி எழுத்தறிவு விகிதம் 74.04 சதவீதம் (74.04%) ஆகும்.
- 2011 மக்கள் தொகையின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மிகக்குறைந்த கல்வியறிவு விகிதம் கொண்ட மாநிலம் பீகார் (Bihar) ஆகும்.
- 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் பெண் கல்வியறிவு விகிதம் 65.46 ஆகும்.
- தேசிய சராசரியை விட கல்வியறிவு விகிதம் (2011) அதிகமாக உள்ள மாநிலம் கேரளா (Kerala) ஆகும்.
- இந்தியாவில் ஆரம்பப்
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது