Finance Commission
PART-A Unit-V: Indian Economy and Development Administration in Tamil Nadu
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 5.9 MB
இந்தியப் பொருளாதாரம் - நிதி ஆணையம் (Finance Commission) - PYQ Points
- நிதி குழு (Finance Commission) என்பது ஒரு பகுதிசார் சட்டப்பூர்வ அமைப்பு (Quasi-Judicial Body) ஆகும்.
- நிதி ஆணையத்தின் பிரதான செயல்பாடு அல்லாதது: நாட்டின் வளங்களை மிகவும் திறம்பட பயன்படுத்துவதற்கான திட்டத்தை வகுத்தல் (இது திட்டக் குழுவின் பணி) .
- பதினைந்தாவது நிதிக் குழுவின் தலைவர் N.K. சிங் (N.K. Singh) ஆவார் .
- நிதி குழு குறித்து சரியான கூற்றுகள்:
(1) நிதி குழு நிர்ணயம் செய்வது, நிதி வளங்களை மாநில அரசுக்கு மாற்றுதல்.
(2) சரத்து 280(3) நிதி குழுவின் பணிகள் பற்றி கூறுகிறது.
(4) ஜனாதிபதியால் நிதிக்குழு பணியமர்த்தப்படுகிறது.
(விடை: 1, 2 மற்றும் 4 சரி) . - 13-வது நிதிக் குழுவின் தலைவர் விஜய் கேல்கர் (Vijay Kelkar) ஆவார் .
- பதினைந்தாவது நிதிக் குழுவின் தலைவர் N.K. சிங் .
- நிதிக்குழு மற்றும் தலைவர்களைப் பொருத்துக:
(a) நான்காவது நிதிக்குழு - பி.வி. ராஜமன்னார்
(b) எட்டாவது நிதிக்குழு - ஒய்.பி. சவான்
(c) பதினோராவது நிதிக்குழு - ஏ.எம். குஸ்ரு . - இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 280 (Article 280)-ன் கீழ் நிதிக் குழு உருவாக்கப்பட்டது .
- அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பு ஷரத்துகளைப் பொருத்துக:
(a) யு.பி.எஸ்.சி (UPSC) - ஷரத்து 315
(b) திட்டக்குழு - ஷரத்து 39 (வினாத்தாள
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது