Five-year plan models - an assessment
PART-A Unit-V: Indian Economy and Development Administration in Tamil Nadu
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 7.8 MB
இந்தியப் பொருளாதாரம் - ஐந்தாண்டுத் திட்டங்கள் (PYQ Points)
- நேரு-மகாலநோபிஸ் திட்ட மாதிரி (Nehru-Mahalanobis planning model) வலியுறுத்திய உத்திகள்: (i) அதிக சேமிப்பு வீதம், (ii) கனரக தொழிலுக்கு முன்னுரிமை, மற்றும் (iv) புதிய தொழிலுக்கு பாதுகாப்பு (Safeguard infant industry) ஆகியவை ஆகும்.
- நேரு மகலநோபிஸ் மாதிரி எதன் அடிப்படையில் அமைந்துள்ளது: (i) சேமிப்பு விகிதம் அதிகரித்தால் முதலீடு விகிதம் அதிகரிக்கும், (ii) தொழில் சார்ந்த பொருளாதாரத்திற்கு கனரக தொழில்களுக்கு முக்கியத்துவம் அளித்தல், (iii) வளரும் தொழில்களுக்கு பாதுகாப்பு அளித்தல் (protectionist path), மற்றும் (iv) தன்னிறைவு அடைய இறக்குமதி பதிலீட்டுக்கு ஆதரித்தல் அல்லது ஊக்குவித்தல்.
- 'வறுமையை விரட்டுவோம்' (Garibi Hatao) மற்றும் 'சமூக நீதியுடன் வளர்ச்சி' (Growth with social justice) என்பது இந்தியாவில் ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத்துடன் (Fifth five year plan) தொடர்புடையது.
- பத்தாவது ஐந்தாண்டுத் திட்டக் காலம் 2002 – 2007 ஆகும்.
- முதல் ஐந்தாண்டு திட்டம் ஹாரட்-டோமார் மாதிரியை (Harrod Domar Model) அடிப்படையாகக் கொண்டது.
- சில செலவுகளை "திட்டம் சாரா வருவாய் செலவுகள்" (Non-plan expenditure) என அழைக்கக் காரணம், அவை ஐந்தாண்டு திட்டத்தில் வராத செலவுகள் (expenditures not included in the five year plan) என்பதால் ஆகும்.
- “சமூக நீதி
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது