Geography of Tamil Nadu and its impact on economic growth
PART-A Unit-V: Indian Economy and Development Administration in Tamil Nadu
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 9.9 MB
தமிழ்நாடு புவியியல் (PYQ Points)
- இந்திய மாநிலங்களில் பரப்பளவில் தமிழ்நாடு 10-வது (10th) இடத்தில் உள்ளது.
- 2021-ல் தமிழ்நாட்டில் உள்ள வருவாய் மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆகும்.
- தமிழ்நாட்டின் கன்னியாகுமரி (Kanyakumari) மாவட்டம் இன்னும் இரண்டாகப் பிரிக்கப்படவில்லை.
- தமிழ்நாட்டில் அதிகமாக மாங்குரோவ் காடுகள் (Mangrove forest) காணப்படும் மாவட்டம் கடலூர் (Cuddalore) ஆகும்.
- தமிழ்நாடு 1076 கி.மீ கடற்கரை பகுதியைக் கொண்டுள்ளது.
- மலைகளை அவை அமைந்துள்ள இடங்களோடு பொருத்துக:
(a) விழுப்புரம் - செஞ்சி மலை (Gingee hills)
(b) பெரம்பலூர் - பச்சை மலை (Pachai malai)
(c) கன்னியாகுமரி - மருந்துவாழ் மலை (Marunthuvazh malai)
(d) திருநெல்வேலி - மகேந்திரகிரி மலை (Mahendragiri malai). - தமிழ்நாடு மாநிலமாக உருவாகும் போது 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன .
- தமிழ்நாட்டில் 24684 ஈர நிலங்கள் (Wetlands) உள்ளன .
- 2019-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட புதிய 5 மாவட்டங்கள்: திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகும் .
- செங்கல்பட்டு மாவட்டத்தை “சென்னையின் நுழைவாயில்” என்று அழைக்கக் காரணம்: தென் மாவட்டங்களிலிருந்து தலைநகருக்கு செல்லும் நுழைவாயிலாக இருப்பதால் (It is the threshold to the State's capital from Southern Districts) .
- தமிழகம்
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது