Rationale behind the reservation policy, and access to the social resources
PART-A Unit-V: Indian Economy and Development Administration in Tamil Nadu
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 4.4 MB
TNPSC Development Administration - இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதி (PYQ Points)
- 1953-ல் நிறுவப்பட்ட முதல் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் ஆணையம் காலேல்கர் ஆணையம் (Kalelkar Commission) ஆகும் [1].
- 1901-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தமிழ்நாட்டின் சில சாதியினர் சத்திரிய அந்தஸ்தினை கோரினர் [1].
- அரசாங்க வேலைகளிள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 27% இட ஒதுக்கீட்டை சிபாரிசு செய்த கமிட்டி பிந்தேஷ்வரி பிரசாத் மண்டல் கமிட்டி (1991) ஆகும் [1].
- தமிழகத்தில் உள்ள மொத்த இட ஒதுக்கீடு 69 சதவீதம் ஆகும் [1].
- காக்கா காலேல்கர் ஆணையம் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துடன் (The Backward Class Commission) தொடர்புடையது [1].
- தமிழகத்தில் பொறியியல், மருத்துவம் மற்றும் இதர படிப்புகளில் சேர அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5% கிடைமட்ட இட ஒதுக்கீடு (Horizontal Reservation) வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது .
- பொருத்துக (தலைவர் - குழு):
(a) காக்கா காலேல்கர் - முதலாவது பிற்படுத்தப்பட்டோர் குழு
(b) சாக்சா (Xaxa) - பழங்குடியினர் முன்னேற்றம்
(c) மண்டல் - இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் குழு
(d) ஜஸ்டிஸ் A.K. மாத்தூர் - 7வது ஊதியக் குழு . - சாதிச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரிபார்த்து தருவதற்கு மாவட்ட கண்காணிப்புக் குழு (District Level Vigilance
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது