Rural welfare oriented programmes
PART-A Unit-V: Indian Economy and Development Administration in Tamil Nadu
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 10.5 MB
இந்தியப் பொருளாதாரம் - ஊரக நலன்சார் திட்டங்கள் (Rural Welfare Oriented Programmes) - PYQ Points
- 1983 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15-ம் நாள் தொடங்கப்பட்ட ஊரக நிலமற்றோர் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (RLEGP) நோக்கம்: கிராமப் பகுதிகளில் இலாபகரமான வேலைவாய்ப்பை உருவாக்கவும் மற்றும் ஆக்கவளம் கொண்ட சொத்துக்களை உருவாக்கவும் (Generating gainful employment and creating productive assets in rural areas).
- இந்திரா ஆவாஸ் யோஜனா (IAY) பூர்த்தி செய்யும் அடிப்படைத் தேவை வீடு (Housing) ஆகும்.
- நேரு யுவா கேந்திரா சங்கதன் (NYKS) துவக்கப்பட்ட ஆண்டு 1972 ஆகும்.
- 2005-2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட, கிராமப்புற இந்தியாவுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பை வழங்குவதற்கான திட்டம் பாரத் நிர்மான் (Bharat Nirman) என்று அழைக்கப்படுகிறது .
- பாரத் நிர்மான் யோஜனா (Bharat Nirman Yojana) திட்டத்துடன் தொடர்பில்லாதது சுய உதவி குழு (Self help group) ஆகும். (கிராமப்புற இணைப்பு, கிராமப்புற வீட்டு வசதி, கிராமப்புற நீர் அளிப்பு ஆகியவை தொடர்புடையவை) .
- பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் (PMAY) மார்ச் 31, 2019-ல் 1 கோடி பேருக்கு வீட்டு வசதி கொடுக்க திட்டமிடப்பட்டது, ஆனால் அதே காலத்திற்குள் முடிக்கப்பட்ட வீடுகள் 1.54 கோடி வீடுகள் (1.54 crore houses) ஆகும் .
- திட்டங்களையும் அமைச்சகங்களையும்
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது