Sources of revenue
PART-A Unit-V: Indian Economy and Development Administration in Tamil Nadu
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 4.2 MB
இந்தியப் பொருளாதாரம் - வருவாய் ஆதாரங்கள் (PYQ Points)
- மத்திய அரசின் நேரடி வருவாயினத்தில் (direct tax Revenues) தொடர்பு இல்லாதது பங்காதாயம் மற்றும் இலாப வரி (Taxes on dividends and profits) ஆகும்.
- மாநில அரசின் வரி வருவாய் மூலம் இல்லாதது (not a source of the State Tax Revenue) வணிக நிறுவன வரி (Corporate Tax) ஆகும்.
- வரி வருமானங்களில் (Tax Revenue) அடங்குவன:
1. வருவாய், செலவுகள் மீது போடப்படும் வரி
2. சொத்துக்கள் மீது போடப்படும் வரி
3. பொருட்கள் மீது போடப்படும் வரி
(விடை: 1, 2 மற்றும் 3 சரி). - வரி சாரா வருவாயின் ஆதாரங்களாவன (Sources of Non-Tax Revenue):
I. பொதுத் துறை நிறுவனங்களின் வருவாய்கள் (Earnings from public enterprises)
II. மரண தீர்வை (Escheats)
(விடை: I மற்றும் II சரி). - “மாநிலங்களுக்கு உடனடியாக கடன் நிவாரணம் வழங்குவதன் மூலம், மாநிலங்களின் எதிர்கால கடன் சுமை மிதமானதாக இருக்கும்” என்பது Dr. C. ரெங்கராஜன் (Dr. C. Rangarajan) அவர்களுடைய கூற்று ஆகும்.
- நேரடி வரிக்கு (Direct tax) தொடர்பில்லாத வரி சுங்க வரி (Customs Duty) ஆகும்.
- அரசாங்கத்தின் வருவாயின் ஆதாரங்கள் (Sources of revenue of the government):
(i) வரி வருவாய் (Tax revenue)
(ii) வரியில்லா வருவாய் (Non tax revenue)
(iii) பொதுத்துறை நிறுவனங்களின் உபரி (Surplus
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது