25 September 2026
தமிழகத்தில் காலநிலை மாற்றக் கல்வி பயிற்சி
தமிழ்நாடு காலநிலை மாற்றம் இயக்கம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு காலநிலை மாற்றக் கல்வி பயிற்சியை நடத்தின.
- பயிற்சி: 3 நாள் சான்றிதழுடன் கூடிய பயிற்சி
- பங்கேற்பாளர்கள்: 130 அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
- முக்கிய தலைப்புகள்: காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு
- இடம்: காருண்யா பல்கலைக்கழகம், கோவை