25 September 2026

தெலங்கானாவில் மைக்ரோசாஃப்ட் புதிய தரவு மையம் திறப்பு

தெலங்கானாவின் ரெங்காரெட்டி மாவட்டம் சந்தன்வெல்லியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இந்திய தெற்கு மத்திய தரவு மையம் திறக்கப்பட்டுள்ளது.

  • நிறுவனம்: மைக்ரோசாஃப்ட்
  • இடம்: சந்தன்வெல்லி, ரெங்காரெட்டி மாவட்டம், தெலங்கானா
  • துறை: தரவு மையம் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு
தெலங்கானாவில் மைக்ரோசாஃப்ட் புதிய தரவு மையம் திறப்பு | TNSMARTPREP